அகில இந்திய தெலுகு சம்மேளனம் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக நேற்று RK பேட்டையில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இதனை சிறப்பாக ஏற்ப்பாடு செய்த மாவட்ட தலைவர் சுரேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.💐 இதில் PEACOCK HOSPITALS நிறுவனர் திரு. கிரண் மற்றும் அகில இந்திய தெலுகு சம்மேளனத்தின் துணைத்தலைவர் திரு. CM கிஷோர் ரெட்டி மற்றும் பொதுச்செயலாளர் திரு. நந்தகோபால் மற்றும் மாநில இளைஞர் அணி தலைவர் திரு. நா. நாகபூஷணம் மற்றும் மாநில செயலாளர் வழக்கறிஞர் அணி திரு. தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.